Google : drravisankarchildrenhospital.madurai
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் பல தவிற்கப்பட வேண்டியவை . சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது . நோய்களில் பல , நம் உடம்பில் அந்த கிருமிக்களுக்கான எதிர்ப்புச்சத்து இல்லாத காரணத்தால் ஏற்படுகிறது . 150 ஆண்டுகளுக்கு முன்னர் எட்வர்ட் ஜென்னர் ( Edward jenner ) என்கிற அறிவியலாலர் பெரியம்மை நோயை கட்டப்படுத்தியதன் மூலம் அதன் அடிப்படை தன்மையை கண்டுபிடித்தார் . அதுவே முதல் தடுப்பூசி .
1990 களின் பின்னர் தடுப்பூசிகளில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு உலகின் பல நாடுகளில் பல தொற்று நோய்கள் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன . அத்தகைய முன்னேற்றத்தில் தேக்க நிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு. இந்தியாவில் அறியாமையினால் தடுப்பூசி போடாமல் இருந்த காலம் தாண்டி தற்போது மாவட்ட மற்றும் கிராம்ப்புற ஆரம்ப சுகாதார நிலயங்களில் அனைத்து விதமான தடுப்பூசிகளும் போடப்படுகிறது .தனியார் மருத்துவமணைகளில் அனைத்து விதமான தடுப்பூசிகள் கிடைக்கின்றன .
தற்போது உள்ள தடுப்பூசிகளின் விபரம்.
பிறந்தவுடன் -BCG, hepatitis B,OPV
6 வாரம் -Pentavalent vaccine, Injectable polio, Rotaviral oral Vaccine , pneumococcal vaccine .
10 வாரம் -அதே ( மேலே கூறியது)
14 வாரம் -அதே ( மேலே கூறியது)
6 மாதம் -Flu I தடுப்பூசி
7 மாதம் -Flu ii தடுப்பூசி
9 மாதம் -MMR தடுப்பூசி
10 மாதம் -Conjugate டைபாய்ட் தடுப்பூசி
12 மாதம் -Hepatitis 1 தடுப்பூசி
16 மாதம் -MMR 2 + OPV
17 மாதம் -Chicken pox தடுப்பூசி
18 மாதம் -Hepatitis 2 தடுப்பூசி
19 மாதம் -Pneumococcal booster தடுப்பூசி
22 மாதம் -Conjugate டைபாய்ட் தடுப்பூசி
இந்த தடுப்பூசிகளை பெற்றோர்கள் பொருப்பான் கண்ணோட்டத்துடன் தத்தம் குழந்தைகளுக்கு போட வேண்டும் .
Dr Ravisankar MD DCH
9790273421