Welcome to Dr. RAVISANKAR CHILDREN HOSPITAL

Opening Hours : 24/7
  Contact : 0452-438 3393 , 233 7284, 979 027 3421

குழந்தைகளுக்கு தீராத இருமல் – தீர்வு என்ன?

Dr Ravisankar children hospital. South Marret street . Madurai -1.

நமது நாட்டில் , குறிப்பாக ஜூன் மாதம் முதல் , தென்மேற்கு பருவகாற்று ஆரம்பித்த பிறகு , குழந்தைகளுக்கு இருமல் தொல்லை ஆரம்பித்து விடுகிறது . குளிர்ந்த காற்று இருமலுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை முதலில் அடிப்படையாக கூறிவிடுகிறேன் .

சில அறிகுறிகள் / அதன் தீவிரம்

1. குழந்தைகளுக்கு இரவில் கட்டுக்கடங்காத இருமல்
2. குழந்தை இரவில் தொடர்ந்து இருமிக் கொன்டே இருப்பது.
3. குழந்தை இருமி அதன் பிறகு வாந்தி எடுத்தல் .
4. மாதம் இருமுறையேனும் இருமல் சளி தொல்லைகளால் அவதிப்படுதல் .
5. இருமல் காரணமாக டாக்டர் அளித்த மருந்தை அருந்திய பிறகும் 5 நாட்கள் கழித்து திருப்பவும் இருமல் தொடர்வது.
6. இருமல் வந்த பிறகு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது .
7. நெஞ்சில் விசில் போன்ற சத்தம் .

பொதுவான தவறு :

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் வைத்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது . இது “ primary complex “ “ பிரைமரி காம்ப்லக்ஸ் “ என்று உங்களுக்கு தோன்றினால் அது தவறு . பல குழந்தைகள் இந்த தவறான முடிவுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் .

சிகிச்சை முறைகள்:

இவ்வாறான இருமல் நெஞ்சு அலர்ஜியின் வெளிப்பாடாக இருக்கலாம். இது 50% மரபனு மாற்றங்களினாலும் , 50% வெளியில் உள்ள புகை , தூசு , மாசுகளாலும் ஏற்படுகிறது .

X-ray , இரத்தப்பரிசோதனை அடிப்படையாக செய்து முடித்த பிறகு , குழந்தை மருத்துவரின் நேரடி பரிசோதனை மற்றும் அவரது அனுபவத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் . பல மேலான பரிசோதனைகள் ( tests ) இதற்கு தேவையில்லை .

மருத்துவ முறைகள்:

1.அலர்ஜியை உண்டாக்கும் காரணிகளை தவிர்க்க வேண்டும் .
2.அலர்ஜியை குறைக்கும் மருந்துகள் உட்கொள்ள வேண்டும் .
3.நெஞ்சில் உள்ள அலர்ஜியினால் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற நேரடியான மருந்துகளை உட்கொs வேண்டும் .

Dr. Ravisankar MD DCH
107 south marret street . south marret street.
0452- 4383393 , 9790273421.
Online appointment :Google – Dr.Ravisankar Children Hospital Madurai/appointment.


Questo è esattamente ciò di cui parleremo ora. Ma in ogni caso tutto ciò ha reso facile acquistare i tuoi farmaci https://disfunzioneerettile.org/levitra.html
Sicuramente ci sono rischi possibili con qualsiasi tipo di farmaco
https://disfunzioneerettile.org/cialis-generico.html

Ecco cosa dovresti sapere sulla questione e su come mantenerti in buona salute
https://disfunzioneerettile.org/viagra-generico.html
Le farmacie online sono davvero sicure opzione se desideri acquistare farmaci online